ETV Bharat / state

நெடுஞ்சாலையில் கொள்ளை கும்பல் - தவறாக செய்ததாக காணொலி வெளியிட்டவர் விளக்கம்

author img

By

Published : Sep 6, 2021, 6:37 AM IST

நெடுஞ்சாலையில் கொள்ளை கும்பல் என காணொலி வெளியிட்டவர் தவறாக செய்ததாக விளக்கமளித்துள்ளார்.

தவறாக செய்ததாக காணொலி வெளியிட்டவர் விளக்கம்
தவறாக செய்ததாக காணொலி வெளியிட்டவர் விளக்கம்

ராமநாதபுரம்: பரமக்குடியை அடுத்த சத்திரக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் மீது கல்லெறிந்து வழிப்பறி நடைபெறுவதாக கடந்த சில தினங்களுக்கு முன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த காணொலி காவல் துறையினரின் கவனத்துக்கு சென்ற நிலையில், அந்த சாலையில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தனர்.

தவறாக செய்ததாக காணொலி வெளியிட்டவர் விளக்கம்

உடனே அந்த காணொலியை வெளியிட்ட மதுரையை சேர்ந்த ராம்குமார் என்பவரை அழைத்து அறிவுரை வழங்கினர். இதையடுத்து அவர் தான் தவறாக காணொலி வெளியிட்டதாக விளக்கமளித்துள்ளார்.

நெடுஞ்சாலையில் கொள்ளை கும்பல்

இதையும் படிங்க: மதுபோதை தலைக்கேறி அஞ்சலகத்தில் தூங்கும் அஞ்சலக ஊழியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.