ETV Bharat / state

நாமக்கல் கறிக்கோழி, முட்டை விலை விவரம்!

author img

By

Published : Feb 26, 2020, 8:11 PM IST

நாமக்கல்: கறிக்கோழி, முட்டை கொள்முதல் விலை விவரங்கள் பின்வரும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாமக்கல் கறிக்கோழி மற்றும் முட்டை விலை விவரம்..! இன்றைய கறிக்கோழி விலை விவரம் இன்றைய முட்டை விலை விவரம் Namakkal Chicken And EGG Prices Today EGG Price Toady Chicken Price
Namakkal Chicken And EGG Prices

நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை கொள்முதல் விலை கடந்த 15ஆம் தேதியிலிருந்து இன்றுவரை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

முட்டை ஒன்றின் விலை கடந்த 15ஆம் தேதி 4 ரூபாய் 21 பைசாவாவுக்கும், 16ஆம் தேதி 4 ரூபாய் 21 பைசாவாவுக்கும், 17ஆம் தேதி 16 பைசா சரிவடைந்து 4 ரூபாய் 05 பைசாவாவுக்கும், 18ஆம் தேதி 20 பைசா சரிவடைந்து 3 ரூபாய் 85 பைசாவாவுக்கும், 19 ஆம் தேதி 10 பைசா சரிவடைந்து 3 ரூபாய் 75 பைசாவாவுக்கும், 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் விலை ஏதும் மாற்றமில்லாமல் 3 ரூபாய் 75 பைசாவாவுக்கும் கொள்முதல்செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 24, 25 ஆகிய தேதிகளில் 30 பைசா சரிவடைந்து 3 ரூபாய் 45 பைசாவாவுக்கும், 26ஆம் தேதி 3 பைசா உயர்ந்து 3 ரூபாய் 48 பைசாவாவுக்கு கொள்முதல் செய்யப்படுகின்றது.

அதேபோல், கறிக்கோழி விலை ஒன்றின் விலை (உயிருடன்) 15, 16, 17 ஆகிய தேதிகளில் 75 ரூபாயாகவும், 18ஆம் தேதி 7 ரூபாய் சரிவடைந்து 68 ரூபாய்க்கும், 19ஆம் தேதி 5 ரூபாய் சரிவடைந்து 63 ரூபாய்க்கும், 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் 5 ரூபாய் சரிவடைந்து 58 ரூபாய்க்கும், 24ஆம் தேதி 5 ரூபாய் சரிவடைந்து 53 ரூபாய்க்கும், 25ஆம் தேதி 2 ரூபாய் உயர்ந்து 55 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகின்றது.

இதையும் படிங்க: ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்: பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.