ETV Bharat / state

ராமர் கோயில் பூமி பூஜை: இந்து மகாசபாவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

author img

By

Published : Aug 5, 2020, 10:13 PM IST

நாகர்கோவில்: அயோத்தியில் இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்படுவதை முன்னிட்டு குமரி மாவட்ட இந்து மகாசபா சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

hindu maha sabha
hindu maha sabha

அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஏராளமான தலைவர்கள் கலந்துகொண்டனர்.

on occasion of ram mandir bhumi pujan kanyakumari hindu maha sabha on celebration mode
இந்து மகா சபாவினர்
அந்த வகையில் இன்று ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவினை முன்னிட்டு குமரி மாவட்ட இந்து மகாசபா சார்பில் மாவட்டத்தில் வடசேரி, கோட்டார், பீச் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
on occasion of ram mandir bhumi pujan kanyakumari hindu maha sabha on celebration mode
இந்து மகா சபாவினர் இனிப்புவழங்கி கொண்டாட்டம்

இதையும் பாருங்கள்: அயோத்தி கோயிலை மணல் சிற்பமாக வடித்த சுதர்சன் பட்நாயக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.