ETV Bharat / state

இன்றைய மஞ்சள் விலை நிலவரம்

author img

By

Published : Apr 22, 2022, 10:19 PM IST

turmeric market  erode turmeric market  turmeric market daily rate  erode turmeric market daily rate  மஞ்சள் விலை  மஞ்சள் ஒழுங்குமுறை விற்பனை கூடம்  மஞ்சள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்றைய மஞ்சள் விலை  இன்றைய மஞ்சள் விலை
இன்றைய மஞ்சள் விலை

ஈரோடு மஞ்சள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்றைய (ஏப். 21) மஞ்சள் விலை நிலவரம் குறித்து காண்போம்.

ஈரோடு: வார இறுதி நாளான இன்று (ஏப். 22) ஈரோடு மஞ்சள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்றைய (ஏப். 21) மஞ்சள் விலை நிலவரம் குறித்து காண்போம்.

* விராலி மஞ்சள் (Fingers) குவிண்டால்: குறைந்தபட்சமாக ரூ. 6309-க்கும், அதிகபட்சமாக ரூ. 8356-க்கும் ஏலம் ஆனது.

* கிழங்கு மஞ்சள் (Blub) குவிண்டால்: குறைந்தபட்சமாக ரூ.5899-க்கும் அதிகபட்சமாக ரூ.7575-க்கும் ஏலம் ஆனது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு மஞ்சள் ஒழுங்குமுறை விற்பனைகூடம், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய நான்கு இடங்களிலும் பெரிதாக ஏற்ற இறக்கங்கள் இன்றி மஞ்சள் ஏல விற்பனை முடிவடைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் மஞ்சள் பயிர் அதிகளவில் சாகுபடி நடைபெற்று இருப்பதால் கடந்த ஆண்டைபோல குவிண்டால் ஒன்றுக்கு ரூ 8000-க்கு மேல் விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: விருதுநகர் மார்க்கெட் நிலவரம்.. துவரம் பருப்பு, பாமாயில் விலை எவ்வளவு..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.