ETV Bharat / state

ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் பின்னடைவு

author img

By

Published : Mar 2, 2023, 8:45 AM IST

ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் பின்னடைவு
ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் பின்னடைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு பின்னடைவை சந்தித்து வருகிறார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 143 வாக்குகள் பெற்று முன்னியில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 64 வாக்குகளை பெற்றுள்ளார். அதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 1 வாக்கு மட்டுமே பெற்றுள்ளார். மொத்தமாக 397 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு: காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.