ETV Bharat / state

கோவையில் ஏர்மேன் பணிக்கான ஆட்கள் தேர்வு முகாம்!

author img

By

Published : Oct 3, 2019, 10:04 PM IST

கோவை: இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கான (குரூப் எக்ஸ் பணி) ஆட்கள் தேர்வு முகாம், அக்டோபர் 17, 21ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

airforce group x recruitment in coimbatore

ஏர்மேன் பணிகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ள தகவல்கள் பின்வருமாறு

  • தேர்வு நடைபெறும் இடம் : கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் உடற்கல்வித்துறை உள்அரங்கம்
  • தேர்வு நடைபறும் நாள்: அக்டோபர் 17, 21ஆம் தேதி
  • அக்டோபர் 17ஆம் தேதியில் கலந்துகொள்ளவேண்டியவர்கள்: தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார்
  • அக்டோபர் 21ஆம் தேதியில் கலந்துகொள்ளவேண்டியவர்கள்: கேரளா, லட்சத்தீவு
  • வயதுவரம்பு: ஜூலை 19, 1995 முதல் ஜூலை 1, 2000-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும் (இளநிலை பட்டம் பெற்றவர்), ஜூலை 19, 1992 முதல் ஜூலை 1, 2000-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும் (முதுநிலை பட்டம் பெற்றவர்)
  • இளநிலை கல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பிஏ, பிஎஸ்சி, பிசிஏ பட்டம், 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எட். பட்டம்
  • முதுநிலை கல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் எம்ஏ ஆங்கிலம்/உளவியல், எம்.எஸ்சி., எம்சிஏ பட்டம், 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எட். பட்டம்
  • விவரங்களுக்கு: CENTRAL AIRMEN SELECTION BOARD

இதையும் படிக்க: மத்திய பாதுகாப்புத் துறையில் வேலை!

Intro:Body:செய்திக்குறிப்பு:

இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கான (குரூப் எக்ஸ் பணி - கல்வி பயிற்றுநர்) ஆட்கள் தேர்வு முகாம், கோவையில் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விமானப் படையில் ஏர்மேன் பணிக்கான தேர்வு, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் உடற்கல்வித் துறை உள்அரங்கில் நடைபெற உள்ளது.
அக்டோபர் 17-ல் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், அக்டோபர் 21-ல் கேரளா, லட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் நடைபெறும்.
இதில் கலந்துகொள்ள இளநிலை பட்டம் பெற்றவராக இருந்தால், ஜூலை 19, 1995 முதல் ஜூலை 1, 2000-க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். முதுநிலை பட்டம் பெற்றவர்களாக இருந்தால், ஜூலை 19, 1992 முதல் ஜூலை 1, 2000-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், 50 சதவீத மதிப்பெண்களுடன் பிஏ அல்லது பிஎஸ்சி அல்லது பிசிஏ பட்டம் பெற்றிருப்பதுடன் 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதேபோல, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் எம்ஏ ஆங்கிலம்/உளவியல் அல்லது எம்.எஸ்சி., எம்சிஏ பட்டத்துடன், 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எட்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: www.airmenselection.cdac.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
இவ்வாறு இந்திய விமானப்படையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.