ETV Bharat / state

எகிறியது தங்கம் விலை

author img

By

Published : Jul 26, 2021, 10:27 AM IST

Updated : Jul 26, 2021, 4:28 PM IST

gold rate today  today gold rate  gold and silver rate  chennai news  chennai latest news  chennai today gold rate  தங்க விலை  வெள்ளி விலை  தங்கம் மற்றும் வெள்ளி விலை  இன்றைய தங்க விலை  சென்னையில் தங்க விலை
தங்க விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து விற்பனையாகிறது.

சென்னை: கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏறுவது, இறங்குவதுமாக உள்ளது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று (ஜூலை 26) 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து, ரூ. 36,200க்கும், 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 அதிகரித்து ரூ. 4,525க்கும் விற்பனையாகிறது.

மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 72.10க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 72,100க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: இரண்டாம் சுற்றில் வீழ்ந்த பவானி தேவி!

Last Updated :Jul 26, 2021, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.