ETV Bharat / state

71ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை!

author img

By

Published : Jul 31, 2022, 7:41 AM IST

Petrol Diesel Price  Petrol Diesel Price Update  Petrol Diesel Price Update on July 31  பெட்ரோல் டீசல் விலை  தமிழ்நாடு பெட்ரோல் டீசல் விலை  பெட்ரோல் விலை  பெட்ரோல் டீசல் விலை நிலவரம்  இன்றைய பெட்ரோல் டீசல் விலை
Petrol Diesel Price

சென்னையில் பெட்ரோல், டீசல் 71ஆவது நாளாக இன்றும் (ஜூலை 31) எந்த மாற்றமும் இன்றி, அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து, 71ஆவது நாளாக இன்றும் (ஜூலை 31) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 96.72 ரூபாய்க்கும், டீசல் 89.62 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் 106.31 ரூபாய்க்கும், டீசல் 94.27 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் 106.03 ரூபாய்க்கும், டீசல் 92.76 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு? வரும் 1ஆம் தேதி ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.