ETV Bharat / state

74- ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை!

author img

By

Published : Aug 3, 2022, 7:01 AM IST

petrol diesel price  petrol diesel price update  petrol diesel price update on august 3  tamil nadu petrol price  petro price  பெட்ரோல் டீசல் விலை  இன்றைய பெட்ரோல் டீசல் விலை  தமிழ்நாடு பெட்ரோல் டீசல் விலை  பெட்ரோல் டீசல் விலை நிலவரம்  பெட்ரோல் விலை  டீசல் விலை
பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் தொடர்ந்து 74ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து, 74ஆவது நாளாக இன்றும் (ஆகஸ்ட் 3) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 96.72 ரூபாய்க்கும், டீசல் 89.62 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் 113.35 ரூபாய்க்கும், டீசல் 97.28 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் 106.03 ரூபாய்க்கும், டீசல் 92.76 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் மும்பையில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5.04 காசுகள் உயர்ந்துள்ளது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 3.01 காசுகள் உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: பெட்ரோல் மீதான வரியில் மூன்று ரூபாய் தமிழ்நாடு அரசு குறைத்தது: பழனிவேல் தியாகராஜன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.