ETV Bharat / state

சென்னையில் ரூ.3 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

author img

By

Published : Dec 19, 2022, 10:23 PM IST

iit madras recruitment
iit madras recruitment

IIT Madras-ல் Senior Project Consultant பணிக்கு உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

IIT Madras நிறுவனத்தில் Senior Project Consultant பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Ph.D பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.2,00,000 - ரூ.3,00,000 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் Document Verification / Test / Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 23.12.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.