ETV Bharat / state

அதிகரித்தது தங்கம் விலை!

author img

By

Published : Jul 2, 2022, 11:56 AM IST

அதிகரித்தது தங்கம் விலை!
அதிகரித்தது தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் 4 ஆயிரத்து 792 ரூபாய்க்கும், சவரன் 38 ஆயிரத்து 336 ரூபாய்க்கும் இன்று (ஜூலை 2) விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 1) கிராமுக்கு 107 ரூபாய் அதிகரித்ததை தொடர்ந்து, இன்று (ஜூலை 2) மீண்டும் கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்துள்ளது.

இதனால், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4 ஆயிரத்து 792 ரூபாய்க்கும், சவரன் 38 ஆயிரத்து 336 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை, கிராம் 5 ஆயிரத்து 191 ரூபாய்க்கும், சவரன் 41 ஆயிரத்து 528 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை: வெள்ளி கிராம் 63.50 ரூபாய்க்கும், கிலோ 63 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 1.50 காசுகள் குறைந்துள்ளது குறிபிடத்தக்கது.

இதையும் படிங்க: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.