ETV Bharat / state

குறைந்தது தங்கம் விலை!

author img

By

Published : Jun 18, 2022, 1:01 PM IST

தங்கம் விலை
தங்கம் விலை

சென்னையில் இன்று (ஜூன்18) ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4,765 க்கும் சவரன் 38,120க்கும் விற்பணை செய்யப்படுகிறது.

Gold Rate சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,765-க்கும், சவரனுக்கு ரூ,38,120-க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ5,164-க்கும், சவரனுக்கு ரூ.41,312-க்கும் விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய (ஜூன்17) விலையில் இருந்து கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.

வெள்ளி விலை: வெள்ளி விலை கிராம் ரூ.66.30 காசுகளுக்கும், கிலோ ரூ.66,300-க்கும் விற்பனையாகிறது. நேற்றைய (ஜூன்17) விலையில் இருந்து இன்று வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்துள்ளது.

இதையும் படிங்க: 27 ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.