ETV Bharat / state

டிச.24ல் திமுக அனைத்து அணிகள் நிர்வாகிகள் கூட்டம்!

author img

By

Published : Dec 21, 2022, 1:37 PM IST

Updated : Dec 21, 2022, 2:30 PM IST

Etv Bharat
Etv Bharat

திமுக அனைத்து அணிகள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வரும் 24-ம் தேதி நடக்கவுள்ளது.

சென்னை: திமுக அனைத்து அணிகள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வரும் 24-ம் தேதி நடக்கவுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; "திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் வரும் 24.12.2022 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அப்போது அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அதிமுகவில் மீண்டும் குஸ்தி.. பாஜகவின் வியூகம் என்ன?

Last Updated :Dec 21, 2022, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.