தடயவியல் இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்

author img

By

Published : Jul 26, 2021, 3:25 PM IST

பணிநியமன ஆணை

காவல் உதவி ஆய்வாளர், தடயவியல் அறிவியல் ஆய்வக இளநிலை உதவியாளர்கள் தலா 10 பேருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

சென்னை: தமிழ்நாடு காவல் துறையின் சார்பில், சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 978 காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதேபோல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், தடயவியல் அறிவியல் ஆய்வக இளநிலை உதவியாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களில் தலா 10 பேருக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 26) பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதையும் படிங்க: கடலூரில் இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதித் தேர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.