ETV Bharat / state

சென்னையில் மாணவர்களுக்கான இயக்க விசை வாகன கண்டுபிடிப்பு போட்டி!

author img

By

Published : Dec 25, 2019, 5:28 PM IST

Chennai Vels University conducted Operating Vehicle Innovation Competition for Students
Chennai Vels University conducted Operating Vehicle Innovation Competition for Students

சென்னை: ஆவடியில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான இயக்க விசை குறித்த வாகன கண்டுபிடிப்பு போட்டி நடைபெற்றது.

சென்னை ஆவடி அருகே வேல் டெக் பல்கலைகழகத்தில் தன்னியக்க தொழில்துறை சமூகம் சார்பில் ஆறு, ஏழு, எட்டு ஆகிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கான 12ஆவது தேசிய ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் இந்தியா முழுதும் 40 நகரங்களிலிருந்து 525 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு வான்வழி, தரைவழி, நீர்வழி என இயங்கு விசையில் இயக்கக்கூடிய வாகனங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் திறமைகளுக்கு ஏற்ப பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

சென்னையில் மாணவர்களுக்கான இயக்க விசை வாகன கண்டுபிடிப்பு போட்டி!

இதனையடுத்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக இரண்டு லட்சம் ரூபாயுடன் சான்றிதழையும், பிர்லா கோளரங்கம் நிர்வாக இயக்குனர் சுந்தரராஜ பெருமாள் வழங்கி கௌரவித்தார்.

இதையும் படிங்க...நாடு சந்திக்கும் சுகாதாரத் துறை பிரச்னைகள்.!

Intro:சென்னை ஆவடியில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான இயக்க விசை குறித்த வாகன கண்டுபிடிப்பு போட்டி நடைபெற்றதுBody:சென்னை ஆவடியில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான இயக்க விசை குறித்த வாகன கண்டுபிடிப்பு போட்டி நடைபெற்றது

சென்னை ஆவடி அருகே வேல் டெக் பல்கலைகழகத்தில் தன்னியக்க தொழில்துறை சமூகம் சார்பில் ஆறு,ஏழு எட்டு ஆகிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கான பன்னிரண்டாவது தேசிய ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் இந்தியா முழுதும் 40 நகரங்களிலிருந்து ஐநூத்தி 25 பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு வான்வழி தரைவழி நீர்வழி என இயங்கு விசையில் இயக்கக்கூடிய வாகனங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் திறமைகளுக்கு ஏற்ப பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்தினார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக இரண்டு லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை பிர்லா கோளரங்கம் நிர்வாக இயக்குனர் சுந்தரராஜ பெருமாள் வழங்கி கவுரவித்தார்.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.