இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

author img

By

Published : Nov 2, 2021, 11:06 AM IST

தங்க விலை  வெள்ளி விலை  தங்கம் மற்றும் வெள்ளி விலை  தமிழ்நாட்டின் தங்க விலை  gold rate update  Tamil Nadu gold rate update  Tamil Nadu gold rate  gold and silver rate  silver rate

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது.

சென்னை: தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இந்நிலையில், இன்று (நவ.1) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.120 அதிகரித்து , ரூ.36,064-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தங்கம் கிராமிற்கு 15 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 508 விற்பனையாகிறது, சவரனுக்கு ரூ.120 அதிகரித்து , ரூ.36,064-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.68.90-க்கு விற்பனையாகிறது.

தங்க விலை  வெள்ளி விலை  தங்கம் மற்றும் வெள்ளி விலை  தமிழ்நாட்டின் தங்க விலை  gold rate update  Tamil Nadu gold rate update  Tamil Nadu gold rate  gold and silver rate  silver rate
தங்க விலை

இதையும் படிங்க: ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி - அரசாணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.