ETV Bharat / sports

FIFA World Cup: இன்றைய போட்டிகளின் முழு விவரம்

author img

By

Published : Nov 30, 2022, 4:06 PM IST

இன்றைய போட்டிகளின் முழு விவரம்
இன்றைய போட்டிகளின் முழு விவரம்

கத்தாரில் நடந்துவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய போட்டிகள் (நவம்பர் 30) எந்தெந்த அணிகளுக்கு இடையே நடக்கின்றன என்பது குறித்த முழுவிவரம் பின்வருமாறு.

குரூப் டி அணிகள்
நேரம் இரவு 8:30 மணி
அணிகள்ஆஸ்திரேலியா VS டென்மார்க்
மைதானம்அல் ஜனோப்
ஃபிஃபா தரவரிசை

ஆஸ்திரேலியா (38)

டென்மார்க் (10)

குரூப் டி அணிகள்
நேரம் இரவு 8.30 மணி
அணிகள்துனிசியா VS பிரான்ஸ்
மைதானம்எஜூகேஷன் சிட்டி
ஃபிஃபா தரவரிசை

துனிசியா (30)

பிரான்ஸ் (4)

குரூப் சி அணிகள்
நேரம் நள்ளிரவு 12:30 AM (வியாழன்)
அணிகள்போலந்து VS அர்ஜென்டினா
மைதானம் ஸ்டேடியம் 974
ஃபிஃபா தரவரிசை

போலந்து (26)

அர்ஜென்டினா (3)

குரூப் சி அணிகள்
நேரம் நள்ளிரவு 12:30 (வியாழன்)
அணிகள்சவுதி அரேபியா VS மெக்சிகோ
மைதானம்லுசைல்
ஃபிஃபா தரவரிசை

சவுதி அரேபியா (51)

மெக்சிகோ (13)

இதையும் படிங்க: IND vs NZ: ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.