ETV Bharat / sports

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 2ஆவது இடத்தை பிடித்த இந்தியா

author img

By

Published : Feb 11, 2023, 6:21 PM IST

சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி 2வது இடத்தை பிடித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது.

அணிகள் போட்டி வெற்றி தோல்வி புள்ளிகள்
ஆஸ்திரேலியா 16 102136
இந்தியா 1594111
இலங்கை 105464
தெ.ஆப்பிரிக்கா 136676
இங்கிலாந்து 22108124
மே.இ.தீவுகள் 114554
பாகிஸ்தான் 144664
நியூசிலாந்து 112636
வங்கதேசம் 1211016

இதையும் படிங்க: நாக்பூர் டெஸ்ட்: அஸ்வின், ஜடேஜா சுழலில் வீழ்ந்த ஆஸ்திரேலியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.