ETV Bharat / sports

CSK vs KKR: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்!

author img

By

Published : Apr 23, 2023, 7:28 PM IST

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ipl match
ஐபிஎல் போட்டி

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 33வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா, சென்னை அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

சென்னை அணி: ருத்துராஜ் கெய்க்வாட், கான்வே, ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), துஷார் தேஷ்பாண்டே, பதிரானா, தீக்சனா

கொல்கத்தா அணி: ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆந்த்ரே ரசெல், ரிங்கு சிங், சுனில் நரேன், டேவிட் வீஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, சுயாஷ் சர்மா, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.