ETV Bharat / sports

ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டம் குஜராத் vs மும்பை

author img

By

Published : May 6, 2022, 4:06 PM IST

Updated : May 6, 2022, 4:25 PM IST

ipl-2022-match-51-mumbai-indians-vs-gujarat-titans-in-maharashtra
ipl-2022-match-51-mumbai-indians-vs-gujarat-titans-in-maharashtra

ஐபிஎல் தொடரின் 51ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை: ஐபிஎல் தொடரின் 51ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு (மே 6) 7:30 மணிக்கு பிராபோர்ன் மைதானத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி 10 போட்டிகளில் 8 வெற்றிகள், 2 தோல்விகள் என்ற கணக்கில் முதல் இடத்தில் உள்ளது. மறுப்புறம் மும்பை அணி 9 போட்டிகளில் 1 வெற்றி, 8 தோல்விகள் என்ற கணக்கில் கடைசி இடத்தில் உள்ளது. இரு அணிகளின் உத்தேசப்பட்டியல் பின்வருமாறு.

குஜராத் டைட்டன்ஸ்: சுப்மன் கில், விருத்திமான் சாஹா (கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான், பிரதீப் சங்வான், அல்சாரி ஜோசப், லாக்கி பெர்குசன், முகமது ஷமி.

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), டிம் டேவிட், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், ரித்திக் ஷோக்கீன், ஜஸ்பிரித் பும்ரா, ரிலே மெரிடித், குமார் கார்த்திகேயா.

இதையும் படிங்க: SRH vs DC: வார்னர் எடுத்த ரிவஞ் - ஹைதராபாத்தை ஹைஜாக் செய்தது டெல்லி!

Last Updated :May 6, 2022, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.