ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற கேகேஆர் பேட்டிங்!

author img

By

Published : Oct 7, 2020, 7:04 PM IST

சிஎஸ்கே - கேகேஆர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மாணித்துள்ளது.

IPL 13 - KKR vs CSK toss update
IPL 13 - KKR vs CSK toss update

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு துளியும் பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (அக்.07) நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் இருப்பதினால், இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

சிஎஸ்கே: ஷேன் வாட்சன், பாப் டூ பிளசிஸ், அம்பத்தி ராயுடு, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), டுவைன் பிராவோ, கேதர் ஜாதவ், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், கரன் சர்மா, ஷர்துல் தாக்கூர்.

கேகேஆர்: தினேஷ் கார்த்திக் (கே), ராகுல் திரிபாதி, சுனில் நரைன், சுப்மன் கில், நிதீஷ் ராணா, இயன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், கம்ளேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி, ஷிவம் மாவி.

இதையும் படிங்க:'தோனியின் இடத்திற்கு இவர்தான் சரி' - லாரா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.