ETV Bharat / sitara

Beast Update: இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் அப்டேட்!

author img

By

Published : Feb 7, 2022, 11:39 AM IST

Beast Update
Beast Update

இன்று (பிப்ரவரி 7) மாலை ஆறு மணிக்கு பீஸ்ட் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட் (Beast). இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று மாலை ஆறு மணிக்கு பீஸ்ட் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மூன்று இயக்குநர்களையும் ஒன்றாகப் படம் பிடித்த விஜய்: புகைப்படம் வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.