சீனா: தொழிற்சாலை தீ விபத்தில் 36 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Nov 22, 2022, 9:00 AM IST

Updated : Nov 22, 2022, 10:06 AM IST

தொழிற்சாலை தீ விபத்தில் 36 பேர் உயிரிழப்பு
தொழிற்சாலை தீ விபத்தில் 36 பேர் உயிரிழப்பு ()

சீனாவில் அன்யாங் நகரில் கைசிண்டா வர்த்தக நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.

பீஜிங்: சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் கைசிண்டா வர்த்தக நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீ பரவாமல் தடுத்தனர்.

இருப்பினும் தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். இன்னும் 2 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மஹாராஷ்டிராவில் மனைவிக்குப் பாலியல் வன்கொடுமை; கணவன் தற்கொலை

Last Updated :Nov 22, 2022, 10:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.