ETV Bharat / entertainment

தந்தை மகள் பாசத்தை பாடும் ’பிஞ்சு பிஞ்சு மழை’; வெளியானது 'நானே வருவேன்' மூன்றாவது பாடல்

author img

By

Published : Sep 28, 2022, 12:18 PM IST

Updated : Sep 28, 2022, 12:30 PM IST

தந்தை மகள் பாசத்தை பாடும் ’பிஞ்சு பிஞ்சு மழை’; வெளியானது 'நானே வருவேன்' மூன்றாவது பாடல்
தந்தை மகள் பாசத்தை பாடும் ’பிஞ்சு பிஞ்சு மழை’; வெளியானது 'நாதந்தை மகள் பாசத்தை பாடும் ’பிஞ்சு பிஞ்சு மழை’; வெளியானது 'நானே வருவேன்' மூன்றாவது பாடல்னே வருவேன்' மூன்றாவது பாடல்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ’நானே வருவேன்’ படத்தின் மூன்றாவது பாடலான ’பிஞ்சு பிஞ்சு மழை’ என்னும் பாடல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி தானு தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் மூன்றாவது பாடலான ’பிஞ்சு பிஞ்சு மழை’ பாடல் வெளியாகியுள்ளது.

முன்னதாக வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த பாடல் முன்பு வெளியான இரண்டு பாடல்களிலிருந்தும் மாறுபட்டு உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

பாடகர் சித் ஸ்ரீராம் குரலில், யுகபாரதி வரிகளில் தந்தை மகள் பாசம் குறிக்கும் வகையில் வெளியாகியுள்ளது. திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் எந்த ஒரு பிரமோஷன் நிகழ்ச்சிகளும் இல்லாமல், இசை வெளியீட்டு விழா இல்லாமல் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாயகன் மீண்டும் வரார்... டெட்பூல் 3 படத்தில் இணைந்த வல்வுரின்

Last Updated :Sep 28, 2022, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.