ETV Bharat / entertainment

’ரெண்டு ராஜா’; வெளியானது நானே வருவேன் இரண்டாவது பாடல்

author img

By

Published : Sep 24, 2022, 12:16 PM IST

’ரெண்டு ராஜா’; வெளியானது நானே வருவேன் இரண்டாவது சிங்கில்
’ரெண்டு ராஜா’; வெளியானது நானே வருவேன் இரண்டாவது சிங்கில்

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'நானே வருவேன்'. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் இரண்டாவது பாடலான ’ரெண்டு ராஜா’ பாடல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக வெளியான வீரா சூரா பாடல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் , இந்த பாடலுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. தனுஷ் எழுதியுள்ள இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் தனுஷ் இணைந்து பாடியுள்ளனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ‘நானே வருவேன்’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் பார்த்த பிறகு நெட்பிலிக்ஸ் பிரைம் பார்ப்பதில்லை ஏஆர் ரகுமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.