ETV Bharat / entertainment

AK 62: அஜித்தின் 62-வது படம் 'விடாமுயற்சி' - இயக்குநர் யார் தெரியுமா?

author img

By

Published : May 1, 2023, 7:03 AM IST

Etv Bharat
Etv Bharat

அஜித்தின் 62வது படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை: அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார், இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி அவர் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அஜித்தின் 62வது படமான இப்படத்திற்கு விடாமுயற்சி(VidaaMuyarchi) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளார் எனவும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  • Wishing the man of Persistence, Passion and Hard work 🫡 Our dearest #AjithKumar sir a Happy B'day 🥳

    It’s time for Celebration now...! 🥳🎉🎊

    Our next film with Mr. #AK is titled #VidaaMuyarchi 💪🏻 "EFFORTS NEVER FAIL" and will be directed by the cult film-maker… pic.twitter.com/9uFcnjJIv4

    — Lyca Productions (@LycaProductions) April 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 1,111 வாக்குகள் பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.