ETV Bharat / city

குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு!

author img

By

Published : Mar 4, 2022, 10:31 AM IST

குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு
குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு

இறந்தவர்களின் பெயரை நீக்காமல் பொருள்கள் பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை: தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைதாரர்களின் முகவரியை உறுதி செய்ய வேண்டும்.

அதே போல இறந்தவர்களின் பெயரை நீக்காமல் பொருள்கள் பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மக்களின் அடிப்படை தேவைகளுக்காக பாடுபடுவேன்; மதுரை துணை மேயர் வேட்பாளர்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.