ETV Bharat / city

ஆகஸ்ட் 9ஆம் தேதி நிதி நிலை வெள்ளை அறிக்கை வெளியீடு

author img

By

Published : Aug 4, 2021, 6:44 PM IST

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகிறது.

வெள்ளை அறிக்கை வெளியீடு
வெள்ளை அறிக்கை வெளியீடு

சென்னை: 120 பக்கங்கள் கொண்ட தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகிறது.

இதனை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.

அதில் கடந்த அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை, கடன் சுமை, கஜானாவில் உள்ள நிதி, நிதி வருவாய் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் வெளியாக இருக்கின்றன.

இதையும் படிங்க: TN Budget 2021:தமிழ்நாடு பட்ஜெட் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கலாகிறது; விவசாயத்திற்குத் தனி பட்ஜெட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.