ETV Bharat / city

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

author img

By

Published : Aug 20, 2022, 6:39 AM IST

Updated : Aug 21, 2022, 6:48 AM IST

petrol price  petrol diesel price update  petrol diesel price  diesel price  petrol diesel price update on 20th August 2022  petrol diesel  பெட்ரோல் டீசல் விலை  பெட்ரோல் டீசல் விலை நிலவரம்  இன்றைய பெட்ரோல் டீசல் விலை  இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்  டீசல் விலை  பெட்ரோல் விலை  சர்வதேச சந்தை  கச்சா எண்ணெய் விலை  எண்ணெய் நிறுவனங்கள்
இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் தொடர்ந்து 91ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து, 91ஆவது நாளாக இன்றும் (ஆக. 20) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி, அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ஓ.பன்னீர்செல்வம் இனி புலியாக மாற வேண்டும்... சையது கான்

Last Updated :Aug 21, 2022, 6:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.