ETV Bharat / city

135 இடங்களில் திமுக முன்னிலை

author img

By

Published : May 2, 2021, 10:54 AM IST

135 இடங்களில் திமுக முன்னிலை
135 இடங்களில் திமுக முன்னிலை

தபால் வாக்குகளின் தற்போதைய நிலவரப்படி 135 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

அதன்படி தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 135 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல சென்னையில் அதிக தொகுதியில் திமுக முன்னிலை வகித்துவருகிறது. அதிமுக கூட்டணி 98 இடங்களில் முன்னணியில் உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.