ETV Bharat / business

இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை!

author img

By

Published : May 28, 2022, 11:07 AM IST

Updated : May 28, 2022, 12:47 PM IST

இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை!
இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (மே 28)கிராம் ரூ.4775 க்கும், சவரன் ரூ.38200 க்கும் விற்பனையாகிறது.

Gold Rate சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,775 க்கும், சவரனுக்கு ரூ.38,200 க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,174 க்கும், சவரனுக்கு ரூ.41392 க்கும் விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை: வெள்ளி விலை கிராம் ரூ.67க்கும் கிலோ ரூ.67,000 க்கும் விற்பனையாகிறது. நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை!

Last Updated :May 28, 2022, 12:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.