ETV Bharat / business

அதிகரித்தது தங்கம் விலை!

author img

By

Published : May 27, 2022, 11:32 AM IST

அதிகரித்தது தங்கம் விலை!
அதிகரித்தது தங்கம் விலை!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (மே 27)கிராம் ரூ.4775 க்கும், சவரன் ரூ.38200 க்கும் விற்பனையாகிறது.

Gold Rate சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,775 க்கும், சவரனுக்கு ரூ.38,200 க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,174 க்கும், சவரனுக்கு ரூ.41392 க்கும் விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது..

வெள்ளி விலை: வெள்ளி விலை கிராம் ரூ.65.60 காசுகளுக்கும், கிலோ ரூ.66,600 க்கும் விற்பனையாகிறது. நேற்றைய விலையில் இருந்து கிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.