ETV Bharat / business

குறைந்தது தங்கம் விலை!

author img

By

Published : Jun 29, 2022, 11:55 AM IST

Updated : Jun 29, 2022, 12:33 PM IST

அதிரடியாக குறைந்த தங்கம் விலை
அதிரடியாக குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமிற்கு 4 ஆயிரத்து 733 ரூபாய்க்கும், சவரன் 37 ஆயிரத்து 864 ரூபாய்க்கும் இன்று (ஜூன் 29) விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய (ஜூன் 29) விலையில் இருந்து, கிராமிற்கு 32 ரூபாயும், சவரனுக்கு 256 ரூபாயும் குறைந்துள்ளது.

இதனால், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 4 ஆயிரத்து 733 ரூபாய்க்கும், சவரனுக்கு 37 ஆயிரத்து 864 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமிற்கு 5 ஆயிரத்து 132 ரூபாய்க்கும், சவரனுக்கு 41 ஆயிரத்து 56 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை: வெள்ளி கிராம் 65.30 ரூபாய்க்கும், கிலோ 65 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 70 காசுகள் குறைந்துள்ளது குறிபிடத்தக்கது.

இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை - 39 ஆவது நாளாக மாற்றமில்லை

Last Updated :Jun 29, 2022, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.