ETV Bharat / business

குறைந்த தங்கம் விலை

author img

By

Published : Jun 22, 2022, 12:02 PM IST

தங்கம் விலையில் வீழ்ச்சி!
தங்கம் விலையில் வீழ்ச்சி!

சென்னையில் இன்று (ஜூன்22) ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4,745 க்கும் சவரன் 37,960 க்கும் விற்பணை செய்யப்படுகிறது.

Gold Rate சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,745-க்கும், சவரனுக்கு ரூ,37,960-க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ5,144-க்கும், சவரனுக்கு ரூ.41152-க்கும் விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய (ஜூன் 21) விலையில் இருந்து கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.

வெள்ளி விலை: வெள்ளி விலை கிராம் ரூ.66.30 காசுகளுக்கும், கிலோ ரூ.66,300- ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை (ஜூன்18) ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து ஐந்து நாட்களாக விலையில் எந்த வித மாற்றமுமின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படிங்க: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.