ETV Bharat / business

சற்றே குறைந்தது தங்கம் விலை!

author img

By

Published : Jun 21, 2022, 12:17 PM IST

சற்றே குறைந்தது தங்கம் விலை
சற்றே குறைந்தது தங்கம் விலை

சென்னையில் இன்று (ஜூன்21) ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4,765 க்கும் சவரன் 38,120க்கும் விற்பணை செய்யப்படுகிறது.

Gold Rate சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,765-க்கும், சவரனுக்கு ரூ,38,120-க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ5,164-க்கும், சவரனுக்கு ரூ.41,312-க்கும் விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய (ஜூன் 20) விலையில் இருந்து கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.

வெள்ளி விலை: வெள்ளி விலை கிராம் ரூ.66.30 காசுகளுக்கும், கிலோ ரூ.66,300- ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்றைய (ஜூன் 20) விலையில் எந்த வித மாற்றமின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் - 30 ஆவது நாளாக மாற்றமில்லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.