ஏறுமுகத்தில் தங்கம் விலை

author img

By

Published : Sep 22, 2021, 4:33 PM IST

ஏறுமுகத்தில் தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 336 அதிகரித்து ரூ. 35,304 ஆக விற்பனையாகிறது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 42 அதிகரித்து ரூ. 4,413 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 336 அதிகரித்து ரூ. 35,304 என விற்பனையாகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,777 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 38,216 என விற்பனையாகிறது.

நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 34,968 என விற்பனையானது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து ரூ. 65 என நிர்ணயம் செய்யப்பட்டு, கிலோ வெள்ளிக்கு ரூ. 910 அதிகரித்து ரூ. 65,010 என விற்பனையாகிறது.

இதையும் படிங்க: '5 சவரனுக்கு மேல் பெற்ற நகைக்கடன்களை வசூலிக்க உத்தரவு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.