ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீரில் அக்.2ஆம் தேதி   முதல் மின்சார ரயில் சேவை

author img

By

Published : Sep 24, 2022, 4:38 PM IST

Etv Bharatஅக்டோபர் முதல் காஷ்மீரில் மின்சார ரயில் சேவை தொடக்கம்
Etv Bharatஅக்டோபர் முதல் காஷ்மீரில் மின்சார ரயில் சேவை தொடக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதன் முறையாக மின்சார ரயில் பன்ஹால் முதல் பாரமுல்லா வரை இயக்கப்பட இருக்கிறது.

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பன்ஹால்-பாரமுல்லா இடையேயான முதல் முறையாக மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவை அடுத்த மாதம் அக்டோபர் மாதம் முதல் தொடங்க இருக்கிறது. பன்ஹால்-பாரமுல்லா ரயில் பாதை 137 கி.மீ நீளம் உள்ளது. இதனால் பயணச் செலவு 60 சதவீதம் குறையும் என்று கூறப்படுகிறது.

இந்த ரயில் சேவைக்கான இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக புட்காம் - பாரமுல்லா இடையே மொத்தம் 1,271 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சோபோர் மற்றும் பாரமுல்லா இடையே 305 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:30 ஆண்டுகளுக்குப்பின் காஷ்மீரில் சினிமா தியேட்டர் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.