ETV Bharat / bharat

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

author img

By

Published : Sep 8, 2022, 1:23 PM IST

Etv Bharatதங்கம் மற்றும்  வெள்ளி விலை சரிந்தது
Etv Bharatதங்கம் மற்றும் வெள்ளி விலை சரிந்தது

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.37,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று (செப்-8) ஒரு கிராம் தங்கம் 5 ரூபாய் அதிகரித்து 4,730 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்த வகையில் சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து ரூ.37,840-க்கு விற்பனையாகிறது. 10 கிராம் வெள்ளி ரூ.595 க்கு விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து சவரன் 37,560 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70 காசுகள் அதிகரித்து ரூ.59.50-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.59,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,702 அமெரிக்க டாலராகவும், வெள்ளியின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 18.18 டாலராகவும் உள்ளது.

இதையும் படிங்க:வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர் விலை ரூ.96 குறைவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.