ETV Bharat / bharat

துப்பாக்கியுடன் நடனமாடிய இளைஞர் - வைரலாகும் வீடியோ!

author img

By

Published : Oct 5, 2019, 12:45 PM IST

துப்பாக்கியுடன் நடனமாடும் இளைஞர்

நொய்டா: திருமண விழாவில் தூப்பாக்கியுடன் நடனம் ஆடும் இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் நடந்த திருமண நிகழ்வில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியை தனது முகத்தின் அருகில் வைத்துக்கொண்டு நடனமாடுகிறார்.

துப்பாக்கியுடன் நடனமாடும் இளைஞர்

இதுகுறித்து காவல்துறை சார்பில் கூறுகையில், ‘திருமண விழாவில் துப்பாக்கி வைத்திருக்கும் இளைஞர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பொது இடங்களில் இதுபோன்று துப்பாக்கியை வைத்து போஸ் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். சம்மந்தப்பட்ட இளைஞர் குறித்து விவரம் தெரிந்தவுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:ग्रेटर नोएडा में शादी समारोह के दौरान का एक वीडियो सोशल मीडिया पर तेज़ी से वायरल हो रहा है। वीडियो में युवक नाचते हुए हाथ में अवैध तमंचा लहराते हुए दिखाई दे रहा है। लोग इस वीडियो को दादरी कस्बे का बता रहे हैं। युवक शादी समारोह के दौरान तमंचा लहराते हुए वीडियो में दिखाई दे रहा है। पुलिस ने मामले में संज्ञान लेते हुए जल्द कार्रवाई की बात कही है।
Body:तस्वीरों में साफ़ तौर पर देखा जा सकता है कि किस तरह से यह युवक तमंचा लिए हुए शादी समारोह में बेख़ौफ़ दिखाई दे रहा है। मानो युवक को ना तो पुलिस का डॉक्टर है और ना प्रशासन का। हाथों में तमंचा लहराते हुए युवक डान्स कर रहा ऐसे में घटना की आशंका रहती है लेकिन युवक तमंचे पर डान्स करता रहा। डान्स के दौरान किसी युवक ने यह वीडियो अपने मोबाइल के कैमरे में कैद कर ली। और सोशल मीडिया पर वायरल कर दिया। यह वीडियो ग्रेटर नोएडा में सोशल मीडिया पर वायरल हो रहा है। जिस वीडियो को लोग ग्रेटर नोएडा के दादरी कस्बे का बता रहे हैं। पुलिस वीडियो की पड़ताल में जुट गई है। और मामले की जांच कहने की बात सामने आई है।Conclusion:बता दें कि पुलिस प्रशासन लगातार हर्ष फायरिंग में फायरिंग रोकने की लगातार कोशिश कर रहा है। प्रशासन ने कई लोगों का शस्त्र लाइसेंस भी हर्ष फायरिंग के आरोप में रद्द कर दिया था।

बाइट - एसपी देहात रणविजय सिंह
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.