ETV Bharat / bharat

வடகிழக்கு மாநிலங்களுக்கு மம்தா விடுத்த வேண்டுகோள்!

author img

By

Published : Jan 20, 2020, 6:40 PM IST

தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் வடகிழக்கு மாநிலங்களும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் பங்கேற்கக்கூடாது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Mamata Banerjee on NPR
Mamata Banerjee on NPR

நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகப் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், கொல்கத்தா விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "தேசிய மக்கள் தொகை குறித்து வடகிழக்கு மாநிலங்களும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் முடிவெடுப்பதற்கு முன் அவர்கள் தேசிய மக்கள்தொகை பதிவேடு குறித்து முதலில் தெளிவாகப் படிக்க வேண்டும்.

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் அந்த மாநிலங்கள் பங்கேற்கக் கூடாது என்பதுதான் என் கருத்து. தேசிய மக்கள் தொகை பதிவேடு மிகவும் ஆபத்தான ஒன்று. தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன" என எடுத்தியம்பினார்.

இதையும் படிங்க: சோனியா காந்தியுடன் பஞ்சாப் முதலமைச்சர் ஆலோசனை

Intro:উত্তরপূর্বের রাজ্যগুলিকে NPR এ অংশ না নেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, " NPR NRC র সঙ্গে যুক্ত। উত্তরপূর্বের রাজ্যগুলিকে বিজেপি যেমন আছে তেমন বিজেপি বিরোধীরাও আছে। ওদের আহবান করব যাতে তারা NPR এ অংশ না নেয়। তাদের NRC CAA র বিরুদ্ধে রিজলিউশন পাশ করতে বলব। আজ দমদম বিমানবন্দরে উত্তরবঙ্গ যাওয়ার আগে একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Body:উত্তরবঙ্গ সফর সম্পর্কে তিনি বলেন, " উত্তরবঙ্গ উত্সবের উদ্বোধন রয়েছে। যেমন বাংলায় বঙ্গবিভূষণ পুরস্কার হয় তেমনি উত্তরবঙ্গে বঙ্গরত্ন হয়। ৬ টি জেলা নিয়ে বঙ্গরত্ন সম্মান হবে। পরশু দিন আমার মিছিল রয়েছে NRC CAA র প্রতিবাদে। প্রসঙ্গত আজ সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় লাগোয়া শিবমন্দিরে একটি খেলার মাঠে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা শিবমন্দিরে বিকেল সাড়ে তিনটায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ উৎসবের সূচনা ছাড়াও উত্তরবঙ্গের ৯ জন বিশিষ্টকে বঙ্গরত্ন দেবেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকেই উদ্বোধন করবেন কাওয়াখালি এলাকায় তৈরি হওয়া শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের নতুন বহুতল ভবন ‘উত্তরীয়া’র। তারপর পাহাড়ে চলে যাবেন। ২২ জানুয়ারি এনআরসি, সিএএ বিরুদ্ধে পাহাড়ে মিছিল করার কথা মুখ্যমন্ত্রীর। ২৩ জানুয়ারি তিনি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করবেন। আপাতত মঙ্গলবার কোনও অনুষ্ঠান সূচি নেই মুখ্যমন্ত্রীর। তবে বিনয় তামাং, অনীত থাপাদের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.