ETV Bharat / bharat

ஆந்திரா டோல்கேட்டில் பறந்த தமிழ்நாடு லாரி - சிசிடிவி!

author img

By

Published : Dec 14, 2019, 12:38 PM IST

lorry-hitting-the-kaja-tolplaza-signal
lorry-hitting-the-kaja-tolplaza-signal

கிருஷ்ணா: தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்குச் சென்ற லாரி, காஜா டோல்கேட்டை சென்றடைந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவை நோக்கி பொருட்களை ஏற்றிக்கொண்டுச் சென்ற லாரி ஒன்று, நேற்றிரவு கஜா டோல்கேட்டை அடைந்தது. அப்போது டோல்கேட் அருகே லாரி வேகமாக வந்தபோது வேகத்தடையில் ஏறி, எதிர்பாராத விதமாக லாரியின் முன் சக்கரம் மேலே தூக்கி இறங்கி ஒரு பக்கமாகக் கவிழ்ந்தது.

தமிழ்நாடு லாரி விபத்து

இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநர், க்ளீனர் ஆகியோர் காயமடைந்தனர். தற்போது இந்த விபத்தின் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கஜா டோல்கேட்
கஜா டோல்கேட்

இதையும் படிங்க: வெளியான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் - இருசக்கர வாகனம், டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து

Intro:Body:

LORRY hitting the Kaja Tolplaza signal at magalagiri in krishna district, andhrapradesh. the lorry came from Tamilanadu. the lorry driver and cleaner has injured

మంగళగిరి: కాజా టోల్‌ప్లాజా సిగ్నల్‌ను ఢీకొని లారీ బోల్తా 

తమిళనాడు నుంచి వస్తున్న లారీ, డ్రైవర్‌కు గాయాలు

మంగళగిరి నుంచి గుంటూరు వెళ్లే దారిలో ఘటన

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.