ETV Bharat / bharat

‘தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே’ - இப்படியும் ஒரு மூத்த காதல் கதை!

author img

By

Published : Dec 29, 2019, 8:36 AM IST

Updated : Dec 29, 2019, 12:04 PM IST

Wedding
Wedding

திருச்சூர்: வயது முதிர்ந்த ஜோடி ஒன்று கேரளாவில் உள்ள முதியோர் இல்லத்தில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (66). இவரின் கணவர் கிருஷ்ண அய்யர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, லட்சுமி அம்மாளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கிருஷ்ண அய்யரின் உதவியாளர் கோச்சனியான் (67) செய்துவந்தார்.

இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே பேரன்பு அதிகரிக்க, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால், திடீரென லட்சுமி அம்மாளை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு கோச்சனியான் மாயமானார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து, இரு மாதங்களுக்கு முன்பு லட்சுமி அம்மாளை தேடி மீண்டும் மதியோர் இல்லத்திற்கு கோச்சனியான் சென்றுள்ளார். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். சிறப்பான முறையில் நடைபெற்ற இவர்களின் திருமண விழாவில் அம்மாநில அமைச்சர் சுனில் குமார் கலந்துகொண்டார். திருமண விழாவின் ஒரு அங்கமாக மணப்பெண்ணுக்கு மெஹந்தி வைக்கும் விழாவும் நடைபெற்றது.

முதியோர் இல்லத்தில் நடைபெற்ற திருமணம்

பின்னர், அவர்களை வாழ்த்தி அமைச்சர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவருகிறது. இந்த திருமண விழாவில் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேசிய குடிமக்கள் பதிவேடு: அரசு மீது ராகுல் கடும் தாக்கு!

Intro:Body:



Kerala's first wedding at old age home; Kochaniyan weds Lakshmi Ammal



Thrissur: Kochaniyan Menon (67) entered wedlock with Lakshmi Ammal (66) at Ramavarmapuram old age home here on Saturday. The couple had a marriage ceremony as per Hindu customs.



The couple have loved each other for many years decided to get married when they reunited at the old age home. Lakshmi Ammal from Thrissur has been an inmate of the old age home for more than two years and Irinjalakkuda native Kochaniyan arrived here about two months ago.



This is the first wedding held in an old age home in Kerala.



Lakshmi Ammal had a mehendi ceremony on Friday ahead of the wedding. On her wedding day, she looked beautiful in a red silk saree. Kochaniyan shaved off his beard to don the look of the groom.



Minister for Agriculture VS Sunil Kumar and Mayor attended the wedding. Minister took to his Facebook page and wished all the best to the couple. He also shared photographs of the wedding ceremony.



Officials from various departments and corporation council members also attended the function.



Kochaniyan was assistant to Lakshmi Ammal's late husband Krishnayyar. After the death of her husband, Kochaniyan helped Ammal whenever needed. Later Kochaniyan left her safe at Ramavarmapuram Old age home and did not return for few years. After few years, they met each other at the old age home here and decided to get married. 



Wedding pics of the elderly couple has been trending on social media.


Conclusion:
Last Updated :Dec 29, 2019, 12:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.