ETV Bharat / bharat

பஞ்சாபில் விவசாயிகள் தற்கொலை இருமடங்காக அதிகரிப்பு

author img

By

Published : Jan 2, 2020, 8:31 AM IST

சங்ரூர் (பஞ்சாப்): காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

Farmers' suicide rate has doubled during reign of Congress in Punjab: Indian Farmer Union Unity
Farmers' suicide rate has doubled during reign of Congress in Punjab: Indian Farmer Union Unity

பஞ்சாப் மாநிலத்திலுள்ள சங்ரூரிர் இந்திய உழவர் ஒருங்கிணைப்புச் சங்கத்தின் விவசாய கூட்டம் நடந்தது. அப்போது பஞ்சாபில் தற்கொலை-செய்துகொண்ட விவசாயிகள் பட்டியல் வெளியானது.

அதில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 1400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை-செய்துகொண்டது தெரியவந்துள்ளது. அதாவது காங்கிரஸ் அரசின் புதிய ஆட்சி தொடக்கத்திலிருந்து கூலிகள், விவசாயிகள், பெண் தொழிலாளர்கள் என ஆயிரத்து 407 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இது குறித்து பேசிய விவசாயி ஒருவர், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எந்த விவசாயியும் தற்கொலை-செய்துகொள்ள வேண்டாம் என்றார்கள். ஆனால் தற்போது அவர்களுக்கு (அரசு) காது கேட்கவில்லை. விவசாயிகளின் பிரச்னை புரியவில்லை. உண்மையில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தற்கொலை விகிதம் இருமடங்காக அதிகரித்துள்ளது” என்றார்.

இதையும் படிங்க: முன்னாள், இந்நாள் முதலமைச்சர்கள் மோதல்!

Intro:Body:

Farmers' suicide rate has doubled during reign of Congress in Punjab: Indian Farmer Union Unity


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.