ETV Bharat / state

நாளை முதல் விலை உயரும் ஆவின் ஐஸ்கிரீம்.. புதிய விலை பட்டியல் வெளியீடு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 10:54 AM IST

Aavin ice cream price hike: ஆவின் ஐஸ்கிரீம் விலையேற்றம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வரவுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு ஆவின் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம்களின் விலை நாளை முதல் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சாக்கோபார், வெண்ணிலா பால் (Ball), கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன் சாக்லெட் உள்ளிட்ட ஐஸ்கிரீம் விலையை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர்த்தி ஆவின் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

ஆவின் ஐஸ்கிரீம் பழைய விலை & புதிய விலை பட்டியல்

வ.எண்அளவு ஐஸ்கிரீம் பெயர்தற்போதைய விலைபுதிய விலை
1.65 மி.லி சாக்கோ பார் ரூ.20 ரூ.25
2. 125 மி.லி வெண்ணிலா பால் ரூ.28 ரூ.30
3. 100 மி.லிகிளாசிக் வெண்ணிலா கோன் ரூ.30 ரூ.35
4. 100 மி.லிகிளாசிக் சாக்லேட் கோன் ரூ.30 ரூ.35

இதையும் படிங்க: விளையாட்டு வீரரை காதலிக்கிறாரா டாப்ஸி? விரைவில் திருமணம் என தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.