ETV Bharat / state

நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், விளவங்கோடு இடைத்தேர்தலில் தாரகை கத்பட் போட்டி! - nellai congress candidate

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 25, 2024, 4:28 PM IST

Updated : Mar 25, 2024, 4:33 PM IST

Tirunelveli congress candidate: திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளராக தாரகை கத்பட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

nellai congress candidate
nellai congress candidate

திருநெல்வேலி: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் திருநெல்வேலி தொகுதியில் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிடுவார் எனவும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

மீதமுள்ள மயிலாடுதுறை தொகுதிக்கு இன்று இரவுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை தெரிவித்துள்ளது.

Last Updated :Mar 25, 2024, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.