ETV Bharat / sports

RR vs GT: டாஸ் வென்று குஜராத் பந்துவீச்சு தேர்வு! - IPL 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 7:11 PM IST

Updated : Apr 10, 2024, 7:53 PM IST

Etv Bharat
Etv Bharat

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது.

ஜெய்ப்பூர் : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் இன்று (ஏப்.10) இரவு 7 மணிக்கு நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராய்ல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார்

போட்டிக்கான இரு அணி வீரர்களுன் பட்டியல் :

ராஜஸ்தான் ராயல்ஸ் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல்.

குஜராத் டைட்டன்ஸ் : சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், அபினவ் மனோகர், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், நூர் அகமது, மோகித் சர்மா.

இதையும் படிங்க : டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா? என்ன காரணம்? பாஜகவில் இணைய திட்டமா? - Lok Sabha Election 2024

Last Updated :Apr 10, 2024, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.