தமிழ்நாடு

tamil nadu

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் லில்லியம் மலர்கள்

By

Published : May 12, 2022, 2:44 PM IST

()
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் லில்லியம் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்துச் செல்கின்றனர். இங்கு, ரோஜாமலர்கள், டெல்பீனியம், சால்வியா, டயாந்தஸ், ஹாலண்டுல்லா, பிங்க் ஆஸ்டர் போன்ற பல்வேறு வகை மலர்களும் உள்ளன. வில்லியம் மலர் நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டது ஆகும்.

ABOUT THE AUTHOR

...view details