தமிழ்நாடு

tamil nadu

குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலம்

By

Published : Sep 24, 2022, 4:13 PM IST

()
தருமபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோயிலில் புராட்டாசி மாத திருவிழா கோலாகலமாக நடைந்தது. அப்போது அம்மனுக்கு கூழ் ஊற்று நிகழ்ச்சி, மாவிளக்கு படையல், ஊர்வலம், வானவேடிக்கை திருவீதி உலா நடைபெற்றது. குறிப்பாக நேற்று அதிகாலை 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தீபந்தங்களுடன் அம்மன் திருவீதி உலா ஊர்வலம் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details