தமிழ்நாடு

tamil nadu

10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி எவ்வாறு இருந்தது?

By

Published : Feb 15, 2021, 3:30 PM IST

Updated : Feb 15, 2021, 9:39 PM IST

()
அதிமுக ஆட்சியில் எவ்வித தொழில் வளர்ச்சியும் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினாலும், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருப்பதாகவும், இதன் மூலம் ஏராளமான படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறுகிறார். கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தொழில்வளர்ச்சி தமிழ்நாட்டில் எவ்வாறு இருந்தது என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
Last Updated :Feb 15, 2021, 9:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details