தமிழ்நாடு

tamil nadu

குடியரசு தின விழா: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்...

By

Published : Jan 26, 2022, 8:16 AM IST

சென்னை : நாட்டின் 73 -வது குடியரசு தினம் இன்று (ஜன.26) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை உள்நாட்டு முனையம் மற்றும் பன்னாட்டு விமான நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வண்ண விளக்குகள் மிளிர்வதைப் பார்க்கும் பயணிகள் தங்கள் கைப்பேசிகளில் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். குடியரசு தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details